திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை படிக்கலாம். இதற்கு ஐ . ஐ . டி ., க்களின் ஜே . இ . இ ., தேர்வில் வெற்றி பெற்றே சேர முடியும் . பிளஸ் 2 ல் கணிதம் , இயற்பியல் , வேதியியல் படித்திருக்க வேண்டும் . இது தவிர வேறு சில கல்வி நிறுவனங்களும் இத் துறையில் படிப்பைத் தருகின்றன .
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,
ஐ. ஐ . எஸ் ., பெங்களூரு ,
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி
No comments:
Post a Comment