About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Friday, 3 February 2012

Details of Rail Transport Studies

டில்லியில் உள்ளது இந்த நிறுவனம். இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருப்பவருக்கான ஒரு ஆண்டு படிப்பை இது நடத்துகிறது. இதில் பிளஸ் 2 முடித்து 3 ஆண்டுகள் அரசு நிறுவனம் ஒன்றில் அல்லது பொதுத் துறை நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருப்பவரும் சேர முடியும்.
இது 2 படிப்புகளை நடத்துகிறது. டிரான்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் என்ற படிப்பையும் மல்டி மோடல் டிரான்ஸ்போர்ட் கன்டெயினரைசேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் என்னும் படிப்பையும் இது நடத்துகிறது. பொதுவாக இவை பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகின்றன. ஏப்ரல்/மே வரை கூட இதில் சேரும் வாய்ப்பும் தரப்படுகிறது. கட்டணம் தோராயமாக ரூ.3000.
முழு விபரங்களைப் பெற முகவரிInstitute of Rail Transport
Admission 2008
Room No. 17, Rail Bhavan,
Raisina Road, New Delhi 110001
தொலைபேசி:23384171,
23303236,23303924, 23304147
Fax No: 911123384005,
இமெயில்: irt@nde.vsnl.net.in
இன்டர்நெட் முகவரி: http://www.irtindia.com/

No comments:

Post a Comment